நீ கிழக்கில் தோன்றும் உதயம்
என்றேன் சிரித்தாய்
நீ எனக்குள் துடிக்கும் இதயம்
என்றேன் நகைத்தாய்
இப்போது தான் நான் உணர்ந்து ...
கொண்டேன்
உன் சிரிப்புக்கான காரணத்தை,
ஆமா ஆமா
கிழக்கில் தோன்றும் உதயமும்
சரி,.. உன்
கணக்கில் இல்லா என் இதயமும்
சரி,... என்றும்
உனக்கு சொந்தம் இல்லை என்பதை !
என்றேன் சிரித்தாய்
நீ எனக்குள் துடிக்கும் இதயம்
என்றேன் நகைத்தாய்
இப்போது தான் நான் உணர்ந்து ...
கொண்டேன்
உன் சிரிப்புக்கான காரணத்தை,
ஆமா ஆமா
கிழக்கில் தோன்றும் உதயமும்
சரி,.. உன்
கணக்கில் இல்லா என் இதயமும்
சரி,... என்றும்
உனக்கு சொந்தம் இல்லை என்பதை !

No comments:
Post a Comment