அவனும் இவனும் எழுதியதை
அங்கும் இங்கும் படித்துவிட்டு
நாலும் தெரிந்த ஞானி போலே
நாக்கைத்தான் வளைக்கின்றோம்
சேர்த்து வைத்த சிந்தனையை ...
பூட்டிவைக்கும் நிபந்தனையால்
நாத்து நட முடியாமல் மாட்டிக்கிட்டு
முழிக்கின்றோம்............ ..........
போட்டி போடும் உலகினிலே ஆட்டி
வைக்கும் மனிதர்களை பாட்டி சொன்ன
கதையைக் கூறி மாற்றி விட முடியுமா..
ஏட்டினிலே உள்ளதென்று எழுத்துக்கூட்டி
படித்துவிட்டு சாட்டுச்சொல்லும் கயவர்களை
சாமி என்று வணங்குகின்றோம்............ .......!!!
அங்கும் இங்கும் படித்துவிட்டு
நாலும் தெரிந்த ஞானி போலே
நாக்கைத்தான் வளைக்கின்றோம்
சேர்த்து வைத்த சிந்தனையை ...
பூட்டிவைக்கும் நிபந்தனையால்
நாத்து நட முடியாமல் மாட்டிக்கிட்டு
முழிக்கின்றோம்............
போட்டி போடும் உலகினிலே ஆட்டி
வைக்கும் மனிதர்களை பாட்டி சொன்ன
கதையைக் கூறி மாற்றி விட முடியுமா..
ஏட்டினிலே உள்ளதென்று எழுத்துக்கூட்டி
படித்துவிட்டு சாட்டுச்சொல்லும் கயவர்களை
சாமி என்று வணங்குகின்றோம்............

No comments:
Post a Comment