Monday, 12 January 2015

நான் நடந்த பாதை இது


எது நடந்ததோ அது நன்றாக நடந்ததாக நினைப்பு
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடப்பது போல்
தோற்றம் எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே
நடக்கும் என்ற எண்ணம், இதுதான் மனிதனின் இயல்பு ..
நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய் நீ கேட்கும் அளவுக்கு ...
நான் எதையும் சொல்ல மாட்டேன் , எதை நீ கொடுத்தாலும்
அது எனக்குப் போதாது எது எனக்கு வேண்டுமோ அதை நீ கொடுப்பதில்லை இதுவே மனிதனின் குணாதிசயம், இதுவும் கடந்துபோகும் எதுவும் கடந்து போகும்.................!

இதுவே கண்ணன் நடந்துவந்த பாதை !!!
 

No comments:

Post a Comment