Thursday, 29 January 2015

மனித உள்ளங்களில் எத்தனை வண்ணங்கள்

அழகிய உலகத்தில் அதிசய உள்ளங்கள்
உருகிய மனிதர்கள் திடுக்கிடும் தகவல்கள்
இறுகிய நெஞ்சங்கள் உலவிய வண்ணங்கள்
இளகிய இதயங்கள் இழந்திடும் இன்பங்கள்
குமிறிய மனங்கள் கொதித்திடும் கணங்கள்
பழகிய .உறவுகள் .விலகிய நினைவுகள்
குறுகிய காலங்கள் கடந்திடும் பலயுகங்கள்

No comments:

Post a Comment