Thursday, 29 January 2015

கண்ணை மறைத்தது பட்டுத்துண்டு

காந்தாரி கண்களிலே ஏன் பட்டுத்துண்டு
காரணம் என்னவென்று மட்டும் சொல்லு
இலக்கிய இலக்கணத்தை விட்டுத் தள்ளு
இவ்வுலக வாழ்வியலை தொட்டுக்கொள்ளு
முடிந்தால் பதில் சொல்லுங்கள் சத்தமிட்டு
உகந்தால் ஏற்றுக்கொள்வோம் முதமிட்டு...!!!
 

No comments:

Post a Comment