விழிகள் கலங்கிறதே எதற்காக
இதயம் வலிக்கிறதே அதற்காக
வலியின் காரணம்தான் எதற்காக
இரத்தம் வடிகின்றதே அதற்காக
வடியும் காரணம்தான் எதற்காக...
இதயம் வெடித்ததுவே அதற்காக
வெடித்த காரணம்தான் எதற்காக
வேண்டாம் செத்திடுவேன் கேட்காதே !
இதயம் வலிக்கிறதே அதற்காக
வலியின் காரணம்தான் எதற்காக
இரத்தம் வடிகின்றதே அதற்காக
வடியும் காரணம்தான் எதற்காக...
இதயம் வெடித்ததுவே அதற்காக
வெடித்த காரணம்தான் எதற்காக
வேண்டாம் செத்திடுவேன் கேட்காதே !

No comments:
Post a Comment