தேனீக்கள் கூட்டத்துக்கு செய்தி யார் சொன்னது
பூவை அவள் பூவென்று தேன் குடிக்க அலையுது
தென்றலிடம் தூது விட்டு தேம்பி தேம்பி அழுகுது
தேவதை அவள் என்று திருவிழா நடத்துது
தொட்டுப் பார்க்கமுன் சுவைக்குதே நாவென்று...
எட்டுக் கட்டையிலே மெட்டமைத்துப் பாடுது
கிட்டப் போகாதே உன் புகழ் கெட்டுப்போகும்
என பட்டாம்பூச்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்குது
இத்தனை அம்சங்கள் மொத்தமாய் பெற்றவள்
என்னிடம் இருப்பதை தேனீக்கள் அறியுமோ....???

No comments:
Post a Comment