அந்தநாள் நினைவுகள் நெஞ்சிலே மின்னுதே...!
மின்னிமின்னிபுளுவே எனக்கென்ன
தந்தாய்
...
காப்புத் தந்தேன் கருங்கல்லுத்
தந்தேன்
கைக்குப் பளபள மோதிரம்
தந்தேன்
சிங்காரக் கோட்டையில் நெல்லள்ளித்
தந்தேன்
தாங்கு பொங் கென்று குத்தித் தந்தேன்
தவிடு பறக்கத் தீட்டித் தந்தேன் தண்ணியும்
ஒருகுடம் அள்ளித் தந்தேன்
திரளிமீனும் திருத்தித் தந்தேன் அத்திக்காயும்
ஆய்ந்து தந்தேன்
அரிசி போட்டு வடிச்சு வைத்தேன் ஆறிப்போச்சு
தின்போம் வாவேன்..!

No comments:
Post a Comment