அட இன்று காதலர் தினமா
இது காதலுக்குத் தெரியுமா
மோதலின் தளமா இங்கே
மோதுவது தரமா ............?
வாடுவது இதயமா.. அதில்...
ஓடுவது கண்ணீரா... நான்
பாடுவது கவியா.... இதில்
பாய்வது உணர்வா... நான்
கேட்பது சரியா ....... நீங்கள்
படித்ததும் வலியா...........???
இது காதலுக்குத் தெரியுமா
மோதலின் தளமா இங்கே
மோதுவது தரமா ............?
வாடுவது இதயமா.. அதில்...
ஓடுவது கண்ணீரா... நான்
பாடுவது கவியா.... இதில்
பாய்வது உணர்வா... நான்
கேட்பது சரியா ....... நீங்கள்
படித்ததும் வலியா...........???

No comments:
Post a Comment