கிழக்கும் மேற்கும் பார்க்கின்றேன்
வழக்கம் மீறி நடக்கின்றேன்
பழக்கம் இல்லா உன் விழியை
குழப்பம் இன்றி ரசிக்கின்றேன்
முழக்கம் இல்லா மழைபோல் எனை ...
நனைத்து நனைத்துப் போகின்றாய்
விளக்கம் இன்றித் தவிக்கின்றேன்
கலக்கம் போக்க வா என் அருகே
அடக்கமாக நீ இருந்தும் என் தொடக்கம்
உந்தன் காலடியே................... .....!!!
வழக்கம் மீறி நடக்கின்றேன்
பழக்கம் இல்லா உன் விழியை
குழப்பம் இன்றி ரசிக்கின்றேன்
முழக்கம் இல்லா மழைபோல் எனை ...
நனைத்து நனைத்துப் போகின்றாய்
விளக்கம் இன்றித் தவிக்கின்றேன்
கலக்கம் போக்க வா என் அருகே
அடக்கமாக நீ இருந்தும் என் தொடக்கம்
உந்தன் காலடியே...................

No comments:
Post a Comment