பாண்டவர்கள் மாண்டவர்கள்,.. மாண்டவர்களாவே இருக்காது மீண்டவர்கள் வந்ததின் நோக்கம் தான் என்ன ஆண்டவனின் செயல் என்று தாண்டவம் ஆடாமல் மானிடனின் நிலை நிறுத்தி நோக்குவோமே இக்கூற்றுக்கு பதில் தெரிந்தால் தாக்கங்கள் ஏதுமின்றி நோக்கங்கள் மட்டும் இங்கு கூறிவீரே ..........................!!!
No comments:
Post a Comment