பூப்போட்ட பாவாடை பூட்டாத மேலாடை
காத்தோடு தானாட ஏறுதே பெரும்போதை
உன் பாவாடையில் பூவாக மேலாடையில்
நூலாக ஏங்குதே என் ஆசை....................... ...
உன் காதிலே கம்மலடி கண்ணிலே மின்னலடி
காத்தோடு தானாட ஏறுதே பெரும்போதை
உன் பாவாடையில் பூவாக மேலாடையில்
நூலாக ஏங்குதே என் ஆசை.......................
உன் காதிலே கம்மலடி கண்ணிலே மின்னலடி
முதுகிலே யன்னலடி காயுதே என் நெஞ்சமடி
உன் இடுப்பிலே உடுக்கையடி என் உள்ளத்திலே
உலக்கை இடி, ஐயோ போதுமினி உன் இம்சையடி.!
உன் இடுப்பிலே உடுக்கையடி என் உள்ளத்திலே
உலக்கை இடி, ஐயோ போதுமினி உன் இம்சையடி.!

No comments:
Post a Comment