உயிரில் ஏதோ மின்னிட
உரிமை கொண்ட என்னவள்
விதியாய் நின்றாள் என்னிடம்
மதியை கொண்டு அவளிடம்...
சகியே என்றேன் முந்தினம்
... பதிதான் நீ என்றாள் பிந்தினம்
இப்போ என் கவியே உங்கள்
கைவசம், நான் தனியே என்றதே
ஒர் இனம், என் தனிமை தீரும்
அவள் வந்ததும்..................

No comments:
Post a Comment