Saturday, 25 August 2012

அன்பில் அடிமையாகும் மனசு ..!***


உன் புன்னகை ஒன்றே போதுமடி
நான் புதிதாகப் பிறப்பதற்கு
உன் பார்வை ஒன்றே போதுமடி
நான் பல கவிகள் படைப்பதற்கு
உன் வாய்மொழி ஒன்றே போதுமடி
நான் காதல் கடலில் குளிப்பதற்கு
உன் அன்பு ஒன்றே போதுமடி
நான் அடிமை என்று சொல்வதற்கு
உன் நினைவு ஒன்றே போதுமடி
நான் ஆயுள்வரை வாழ்வதற்கு.. !!!

1 comment:

  1. உன் நினைவு ஒன்றே போதுமடி
    நான் ஆயுள்வரை வாழ்வதற்கு.. !!!...நினைவுகள் பல சமயங்களில் சுகம் சில சிமயங்களில் உயிரையே வதைக்கும் கொடிய நோய் kk உங்கள் அன்பு இன்று போல் என்றும் இருந்திட வாழ்த்துக்கள் kk

    ReplyDelete