நீ மலர்ந்து நிற்கும் முல்லைச் செடியோ,
மானினத்தின் அரசி நீயோ
சேலை கட்டும் தேமாப்பூவோ
தாழம் பூவின் தங்கை நீயோ
தளதளக்கும் தங்க மீனோ
மானினத்தின் அரசி நீயோ
சேலை கட்டும் தேமாப்பூவோ
தாழம் பூவின் தங்கை நீயோ
தளதளக்கும் தங்க மீனோ
சீதாப் பழத்தின் சித்தி மகளோ
பேரீச்சம் பழத்தின் பேத்தி நீயோ
பலாப்பழம் உன் பாட்டிதானோ
மகிளம் பழத்தின் மாமன் பொண்ணோ
மாம்பழத்தின் மச்சாள் நீயோ
பொன்வண்டின் அக்கா தானோ
சிப்பி உந்தன் அன்னை தானோ,
செவ்வானம் உந்தன் வீடோ
செதுக்குப் போட்ட சிற்பம் நீயோ,
பெண்வடிவில் பொருத்துமான் கொடியோ
ஐயோ.....கண்ணனுக்கு நீ யாரடி
என் காதில் வந்து கூறடி...........???
பேரீச்சம் பழத்தின் பேத்தி நீயோ
பலாப்பழம் உன் பாட்டிதானோ
மகிளம் பழத்தின் மாமன் பொண்ணோ
மாம்பழத்தின் மச்சாள் நீயோ
பொன்வண்டின் அக்கா தானோ
சிப்பி உந்தன் அன்னை தானோ,
செவ்வானம் உந்தன் வீடோ
செதுக்குப் போட்ட சிற்பம் நீயோ,
பெண்வடிவில் பொருத்துமான் கொடியோ
ஐயோ.....கண்ணனுக்கு நீ யாரடி
என் காதில் வந்து கூறடி...........???

No comments:
Post a Comment