முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Wednesday, 1 August 2012
கொஞ்சும் குஞ்சு நிலா..! ***
மஞ்சம் வந்த குஞ்சு நிலா
என்னை கொஞ்ச சொல்லி கெஞ்சுதடி,
பிஞ்சு போன நெஞ்சினிலே
மெல்ல பஞ்சு முத்தம் தந்ததடி...
அஞ்சி நின்ற பச்சைகிளி இன்று
என்னை மிஞ்சி எல்லோ கொஞ்சுதடி.......!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment