எம் எல்லைகள் தாண்டி
முல்லைகள் பூக்குதே
யன்னல்கள் அடைத்தும்
மின்னல்கள் துளைத்து
கொள்ளைதான் போனதே
மின்னலாய் வந்தவள்
யன்னலில் நின்று தான்
உன் வெண்ணிலா என்றதே
கண்ணிலே கண்டதும்
கைகளில் ஏந்திட நான்
காரணம் தேடினேனே
என் கள்வன் நீ தானடா
காரணம் ஏனடா உந்தன்
கள்ளி நானென்கிறாளே
விண்ணிலே பார்த்ததை
மண்ணிலே கண்டதும்
அள்ளி நான் சூடிக்கொண்டேன் !
யன்னலில் நின்று தான்
உன் வெண்ணிலா என்றதே
கண்ணிலே கண்டதும்
கைகளில் ஏந்திட நான்
காரணம் தேடினேனே
என் கள்வன் நீ தானடா
காரணம் ஏனடா உந்தன்
கள்ளி நானென்கிறாளே
விண்ணிலே பார்த்ததை
மண்ணிலே கண்டதும்
அள்ளி நான் சூடிக்கொண்டேன் !

No comments:
Post a Comment