அன்பே நீ எனக்கு கடும் தண்டனை
கொடுப்பதாகச் சொல்விட்டு ஏனடி
பஞ்சாமிர்தம் கொடுக்கின்றாய்...?
என்னடி அப்படிப் பார்க்கின்றாய்
போடி பைத்தியக்காரி உனக்காக
கவிதை எழுத சொல்லுகின்றாயே
கொடுப்பதாகச் சொல்விட்டு ஏனடி
பஞ்சாமிர்தம் கொடுக்கின்றாய்...?
என்னடி அப்படிப் பார்க்கின்றாய்
போடி பைத்தியக்காரி உனக்காக
கவிதை எழுத சொல்லுகின்றாயே
உன்னை வர்ணித்து உனக்காக நான்
கவிதை எழுதுவதும் பஞ்சாமிர்தம்
சாப்பிடுவதும் எனக்கு ஒன்றுதானேடி!
கவிதை எழுதுவதும் பஞ்சாமிர்தம்
சாப்பிடுவதும் எனக்கு ஒன்றுதானேடி!

No comments:
Post a Comment