Thursday, 28 April 2016

கேள்வி கேட்கும் கொட்டுப்பூச்சி



கேள்வி கேட்கிறாள் கெட்டிக்காரி
கேணைத்தனத்தில் முட்டி மோதி
பேசத் துடிக்கின்றாள் பட்டுமேனி
பின் பேச்சைக்குறைப்பது கஷ்டமடி
கள்ளன் என்கிறாள் கொட்டுப்பூச்சி
கொண்டேபுடுவன் முட்டைக்கண்ணி
என் பதவி மாற்றிட எண்ணமோடி
உன்ன கடிச்சுப்புடுவேன் கண்டபடி
சிறு கூத்து நடப்பது உண்மையாடி
நாம் குழம்பிக்கிடப்பது உண்மையடி!

No comments:

Post a Comment