அதில் நல்லாவே பல காரியம் நடக்கும்
இதில் நீயென்றும் நானென்றும் சில
வேதனை சுரக்கும்
அங்கே ஏனென்றும் எதுக்கென்றும்
பல கேள்விகள் பிறக்கும், அப்போ
நியாயங்கள் தர்மங்கள் நேர்மைகள்
நாவினில் உதிக்கும்
நம்பிக்கை நாணயம் பொய்களின்
துணைகொண்டு மெல்ல காற்றினில்
பறக்கும், இங்கே உண்மைகள் செத்து
மூலையில் கிடக்கும்
இதைக் கேட்பவன் ஏமாளி பார்ப்பவன்
கோமாளி எதிர்ப்பவன் நாதாரி ரசிப்பவன்
அறிவாளி ருசிப்பவன் பெரும்ஞானி, இது
எல்லாம் நமக்கென்றால் ஒரு நீதி !
பல கேள்விகள் பிறக்கும், அப்போ
நியாயங்கள் தர்மங்கள் நேர்மைகள்
நாவினில் உதிக்கும்
நம்பிக்கை நாணயம் பொய்களின்
துணைகொண்டு மெல்ல காற்றினில்
பறக்கும், இங்கே உண்மைகள் செத்து
மூலையில் கிடக்கும்
இதைக் கேட்பவன் ஏமாளி பார்ப்பவன்
கோமாளி எதிர்ப்பவன் நாதாரி ரசிப்பவன்
அறிவாளி ருசிப்பவன் பெரும்ஞானி, இது
எல்லாம் நமக்கென்றால் ஒரு நீதி !

No comments:
Post a Comment