ஒரு சிங்கம் ஒரு சிங்கம்தான் ஒரு குரங்கு ஒரு குரங்குதான் ஒரு மான் ஒரு மான் தான் ஒரு பாம்பு ஒரு பாம்பு தான் ஒரு காகம் ஒரு காகம்தான்... ஒரு நரி ஒரு நரிதான்,.. ஏன் ஒரு பேய்கூட ஒரு பேய்தான் ஆனால் இந்த ஒரு மனிதன் மட்டும் ஒரு மனிதனே இல்லயே அது எப்படி. .... ஏன்......எதற்கு....???
No comments:
Post a Comment