அன்பே உன் ஒற்றைச் சொல்லில் உயிர் வாழ்கின்றேன்
இன்று போய் நாளை வா என்றது புராணம் நேற்று போய்
இன்று வருவாய் என்பதே என் பிராணம்.,
உருமாறலம் ஏன் என் உயிர் கூடப் போகலாம் ஆனால்
என் உள்ளத்தில் உருவான உன் கருமாறாதே...
காவோலை சத்தத்திலும் காற்றடிக்கும் முற்றத்திலும் என்
எல்லாமானவளின் இதய ஒலி கேட்குதடி
வல்லிபுரக்கோவிலினிலே நீ நடந்த சுவடு கண்டு என் தடம்
பதித்து நடக்கின்றேன் பக்கத்தில் நிற்கின்றேன் பாவி உன்
வார்த்தைக்கு கட்டுப்பட்டு வீதி வழி சென்றிருந்தும் விழி
மூடிச் சென்றிருந்தேன்....
என் விடுமுறை முடியமுன் உன் தடுமடை உடைய வேண்டும்
இல்லை உன் கருவை நான் காக்க என் பொறுமையை இழக்க
நேரும்....... இது உத்தரவு இல்லை கட்டளை.................... .................!!!!!
இன்று போய் நாளை வா என்றது புராணம் நேற்று போய்
இன்று வருவாய் என்பதே என் பிராணம்.,
உருமாறலம் ஏன் என் உயிர் கூடப் போகலாம் ஆனால்
என் உள்ளத்தில் உருவான உன் கருமாறாதே...
காவோலை சத்தத்திலும் காற்றடிக்கும் முற்றத்திலும் என்
எல்லாமானவளின் இதய ஒலி கேட்குதடி
வல்லிபுரக்கோவிலினிலே நீ நடந்த சுவடு கண்டு என் தடம்
பதித்து நடக்கின்றேன் பக்கத்தில் நிற்கின்றேன் பாவி உன்
வார்த்தைக்கு கட்டுப்பட்டு வீதி வழி சென்றிருந்தும் விழி
மூடிச் சென்றிருந்தேன்....
என் விடுமுறை முடியமுன் உன் தடுமடை உடைய வேண்டும்
இல்லை உன் கருவை நான் காக்க என் பொறுமையை இழக்க
நேரும்....... இது உத்தரவு இல்லை கட்டளை....................

No comments:
Post a Comment