Thursday, 16 June 2016

என்னில் உனை பார்க்கின்றேன்

    நான் அன்று கண்ணாடி முன்னாடி
    தான் நின்றேன், என் கண் முன்னாடி
    தானேடி நீ நின்றாய் !

    அடியே இன்று உன் பின்னாடி தானேடி ...
    நான் நிற்கிறேன், என் முன்னாடி சொல்வீசி
    எனை நொறுக்கின்றாய் ?

No comments:

Post a Comment