எண வாண போண இல்லயண
இருக்கெண உண்மையாவாண
உப்புடிசொல்லாதயண என்னண
ஐயோ ஐயோ அப்புடி பாக்கதயண
இருக்கெண உண்மையாவாண
உப்புடிசொல்லாதயண என்னண
ஐயோ ஐயோ அப்புடி பாக்கதயண
எதுக்கண இப்போ உந்த சிரிப்பண...
ஏனண என்னவிடண போதுமண
வேண்டாமண நான் சொல்லுறத
கேளண என் செல்லமெல்லோண
என்று நீ என்னோடு கதைக்கும்
போதெல்லாம் எந்தன் நெஞ்சிலே
ஏவுகணையெல்லோண ஓடிவந்து
பாயுதெல்லோண நான் பாவமண
உப்புடிகதைச்சு என்ன கொல்லாதயண
என்று சொல்ல நான் ஒண்டும் லூசு
இல்லயண நீ என்னை கொல்லண
எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கண!

No comments:
Post a Comment