அன்னை போலே அவளின் அன்பு
என்னை பிள்ளை போலே மாற்றி
விட்டது
அவள் மனதை அன்னை மடியாய்
ஆக்கி என்னை தூங்கச் சொல்லி
ஆணையிட்டது
அவள் பாசம் என்னும் பாலைக்
குடித்து உன் குழந்தை என்று
சொல்ல வைத்தது
அவள் வேஷம் இல்லா கருனை
என்னை வெகுளி போலே ஆட்டி
வைக்குது
குறும்பு பண்ணித் திரிந்த என்னை
குமரி அவள் காதல் வென்றது...
தாயே என்று சொன்ன போதும்
நீயே என் சேயும் ஆவாய் ஓடி வாடி........ !!!
என்னை பிள்ளை போலே மாற்றி
விட்டது
அவள் மனதை அன்னை மடியாய்
ஆக்கி என்னை தூங்கச் சொல்லி
ஆணையிட்டது
அவள் பாசம் என்னும் பாலைக்
குடித்து உன் குழந்தை என்று
சொல்ல வைத்தது
அவள் வேஷம் இல்லா கருனை
என்னை வெகுளி போலே ஆட்டி
வைக்குது
குறும்பு பண்ணித் திரிந்த என்னை
குமரி அவள் காதல் வென்றது...
தாயே என்று சொன்ன போதும்
நீயே என் சேயும் ஆவாய் ஓடி வாடி........ !!!

அன்னையை போல் அவளின் அன்பு அழகு kk
ReplyDeleteமிக்க நன்றி தர்சி கரன்
Deleteநல்வரவு
ReplyDelete