Sunday, 8 April 2012

அரும்பான நட்பு ***



எத்தனையோ மனிதர்கள்
அத்தனையும் முத்துக்கள்
சொத்தையான அறியாமை
பித்தனாக மாற்றுதடா
பாய்ந்து வரும் முற்கோபம்
பகையுணர்வை தூண்டுதடா
பாசத்தை மறந்துவிட்டு
பழிவாங்க நினைக்குதடா
புரிந்துணர்வு இல்லாமல்
பிரிந்து தானே செல்லுதடா
பரிந்து நானும் பேசுவதால்
விருந்து ஏதும் வேண்டாமே
மருந்து போலே உன் நடபு
இருந்தாலே போதும(டி)டா ... !!!




2 comments:

  1. விருந்து ஏதும் வேண்டாமே
    மருந்து போலே உன் நடபு
    இருந்தாலே போதும(டி)டா ... !!! nice

    ReplyDelete
  2. மிக்க நன்றி நட்பே..!

    ReplyDelete