Monday, 16 April 2012

கன்னியா கனியா ??? ***



சேலத்து மாங்கனியை தேகத்தில்
அழுத்தி வைத்து
வானத்து மல்லிகையை வாய்க்குள்
அடக்கி வைத்து
மல்கோவா .மாம்பழம் .போல்
ஜொலிக்கிறாயடி
கறுத்தகொழும்பாட்டம் நீ
கனிந்து இருக்கையிலே
வறுத்த கடுகாட்டம் நானோ
வெடித்துப் பறக்கிறேனடி
றம்புட்டான் பழமே உனை
தம்பட்டம் அடித்து
ரொம்பத்தான் ரசிக்கிறேனடி,
உனை பற்கள் படாது ருசிக்க
தினம் தினம் துடிக்கிறேனடி ..........!!!









No comments:

Post a Comment