Sunday, 8 April 2012

காற்றில் வந்த காவியம் !!! ***


பொண்ணா ஆணாண்ணு பொருத்தம் பாக்கிறா
கன்னா பின்னான்னு கருத்துக் கேட்கிறா
சின்னா பின்னமா சிக்கித் தவிக்கிறா
கண்ணா கண்ணாண்ணு கத்தி அலையுறா
என்னா என்னான்னா சும்மா சும்மாண்ணு
பூசி மொழுகிறா ஏன் மூடி மறைக்கிறா .......???




2 comments: