Wednesday, 18 July 2012

தலைகுனியும் கண்ணாடி ***



நீ கண்ணாடி முன்னாடி நின்றாலே உன்
முன்னாடி கண்ணாடி தலை கூனும், உன்
முன்னாடி நான் வந்து நின்றாலே என்
முன்னாடி தள்ளாடி உன் தலை கூனும்
உன் பின்னாடி செல்லுதே என் உயிர் நாடி
உடனே நில்லாமல் ஓடோடி நீ வாடி ...!!!

No comments:

Post a Comment