Wednesday, 18 July 2012

குண்டுமணி ***




கண்டுகொண்டேன் நான் என்னவள் யார் என்று கண்டுகொண்டேன்
குண்டுமணி அழகினிலே கண்டுகொண்டேன்..
நீல மயில் வடிவினிலே கண்டுகொண்டேன் உருவம் இல்லா ஓவியத்தின் உருவம் இன்று கண்டுகொண்டேன்,,,, உயிரே நான் சொல்வது உண்மையடி...........................!

No comments:

Post a Comment