Wednesday, 18 July 2012

இதயத்தில் இருக்கும் என்னவள் ***



மரணத்தை நான் நேசிக்கிறேன் மறுபடியும்
அவளுக்கே குழந்தையாக பிறப்பேன் என்றால்,
எந்த வலியையும் நான் விரும்பியேற்பேன்
அதை அவளே கொடுப்பாள் என்றால்
தோல்வியையும் நான் மகிழ்ந்தேர்ப்பேன்
என் தோல்வியில் அவள் வெற்றிபெறுவதால்
ஆனால் உடலை மட்டும் தீயிலிடமறுப்பேன்
என்னவள் என் இதயத்தில் குடியிருப்பதால்.

No comments:

Post a Comment