Tuesday, 20 March 2012

காகம் பாடும் கவிதை ***



கருக்குருவி அழகென்று காகத்தின் கதை கேட்டு
கந்தைக்கும் வழியில்லாக் கயவர்கள் பலர் உண்டு
சந்தைக்கு போகாத சரக்குக்கு மதிப்பில்லை
விந்தைகள் புரியாமல் வீழ்வது முறையில்லை.
போலியாய் நகைத்திட்டு பொழுதினை போக்கிடலாம்
பிறந்த உன் பயன் பூமிக்கு தெரிவதெப்போ :????

No comments:

Post a Comment