மெய்யான வாழ்க்கையை பொய்யாக வாழ்கின்றோம்
பொய்யான வாழ்க்கையை மெய்யாகப் பார்க்கின்றோம்
கண்ணுக்கு முன்னாடி கதை பேசி நடிக்கின்றோம்
கண்ணாடி முன்னாடி தலை கூனி நிற்கின்றோம்
மனசாட்சி இல்லாமல் பலசாட்சி சொல்கின்றோம்
பழிவந்து சேர்ந்தாலே குருபெயர்ச்சி என்கின்றோம்
வருந்தாத உருவங்கள் திருந்தாத உள்ளங்கள்
பிறந்தென்ன லாபம் இவை இருந்தென்ன லாபம் ... ???

No comments:
Post a Comment