Tuesday, 20 March 2012

ஊமையான உதடுகள்

உந்தன் கண்ணிலோ காதல்திரி
எந்தன் நெஞ்சிலோ கண்ணிவெடி
உந்தன் ஏக்கம் எந்தன் மூச்சில்
எந்தன் உதடோ உமைப் பேச்சில்
உந்தன் மனசோ என்னை ஏன்
…............................. அறியா போச்சு..???
எந்தன் தூக்கம் கனவாய் ஆச்சு !!

No comments:

Post a Comment