இங்கே கருத்துச் சொல்லாதே
உன் அறிவுக்கு எட்டியதை
இங்கே எடுத்துச் சொல்லாதே
நண்பா எடுத்துச் சொல்லாதே
ஏற்றுக் கொள்வாரோ உன்னை
இங்கே ஏற்றுக் கொள்வாரோ
தூத்திச் செல்வாரே நண்பா
உன்னை தூத்திச் செல்வாரோ
நீ தாளம் போட்டிடு, ஆமா
என்று தலை ஆட்டிச் சென்றிடு
உன் அறிவை விட்டுட்டு ..ஆமா சாமி போட்டுக் கொண்டிரு
போற்றிப் பாடுவார் அப்போ ...உன்னை போற்றிப் பாடுவார்
நீ கேள்வி கேட்டீனா மவனே
நீ கேள்வி கேட்டீனா ......... !!!!!!!!!

No comments:
Post a Comment