Wednesday, 21 March 2012

கண்களால் வாடும் நெஞ்சம்



என்னை நீ நினைத்ததால் தானே
உன்னை நான் நினைத்தேனே
ஆனால் நீ என்னால் ஏனோ
உன் உள்ளம் வாடுதென்றாய்
என் கள்ளப்பார்வை தன்னால்
உன் கண்கள் மூடுதென்றாய்
என் .கண்கள் .பார்த்ததாலே
உன் நெஞ்சம் வாடலாமோ ...???

No comments:

Post a Comment