Tuesday, 20 March 2012

ஏழைக்கு என்ன பொழுது போக்கு ??? ***



கோவிலிலே கொடியேற்றம் கூட்டத்திலே கும்மாளம் ,
கோடி மக்கள் கூடி வாழ நாதி ஏதும் இங்கில்லை
வாடி நிற்கும் மனிதர்களை வாழ்த்த இங்கு யாரும் இல்லை
ஏமாற்றம் மட்டும் தான் ஏழைகளின் சொத்தாச்சு,
போராட்டம் தான் அவரின் பொழுதுபோக்காச்சு,,........

No comments:

Post a Comment