Wednesday, 21 March 2012

கண்ணீர் வடிக்கும் பொய்

மெய் என்று நான் சொன்னால்
பொய்யாகச் சிரிக்கின்றாய்
பொய் என்று நான் சொன்னால்
கண்ணீராய் வடிக்கின்றாய்
இதுவும் பொய் தானோ ??

No comments:

Post a Comment