Wednesday, 21 March 2012

தள்ளி நின்று ரசிக்காதே

கத்திக் கத்தி கதை சொல்லி
காதில் கேளா நிலை எண்ணி
நெஞ்சம் முழுதும் அணல் அள்ளி
கண்ணீர் விட்டேன் தினம் வெம்பி
சொந்தம் எல்லம் உயிர் கொல்லி
சோகம் இங்கே பெரும் புள்ளி
உண்மை கொள்ளுது ஏன் பள்ளி
அன்பை வீசு நீ தினம் கிள்ளி
அடங்கிப் போகும் இதன் வேள்வி
இன்றே வைத்திடு இதற்கு கொள்ளி
பார்த்திட்டு செல்லாதே நீ தள்ளி...

No comments:

Post a Comment