Tuesday, 20 March 2012

கள்ளி நிற்கின்றாள் நான் தள்ளி நிற்கின்றேன்

பொய்யா சொல்கிறேன் பொய்யா சொல்கிறேன்
நான் பொழுது முழுக்க பொய்யாச் சொல்கிறேன்
இல்லை என்கிறாள் இல்லை என்கிறாள் உன்
நெஞ்சில் கைவைத்து சொல்லச் சொல்கிறாள்
தள்ளி நிற்கிறேன் நான் தள்ளி நிற்கிறேன் அவள்
தவிப்பைக் கண்டு என் தலையைக் குனிகிறேன்
கள்ளி விடுவாளா என்னைத் தள்ளி விடுவாளா
எண்ணி நானோ தினம் மண்ணில் துடிக்கிறேன் !!!

No comments:

Post a Comment