Tuesday, 20 March 2012

புத்தியைக் கொல்லும் போதனை

போதனை என எண்ணி புத்தியை கொல்லாதே
சாதனை செய்தாலும் சோதனை எண்ணாதே
நூதனம் இல்லாமல் யோசனை செய்யாதே
காரணம் இல்லாமல் வேதனை கொள்ளாதே
உன் அறியாமையால் என்றும் அவதிப் படாதே !!!

No comments:

Post a Comment