கவிதை கேட்கிறாள் கன்னியவள்
எழுத முடியவில்லை எண்ணியதை
புலம்பித் தவிக்கிறேன் சொல்லி அதை
காரணம் புரிய மறுக்கிறாள் கள்ளியவள்
மனசை உறுத்துதே அவள் சொல்லியதில்
அறிந்தும் ஏன் வைக்கிறேன் கொள்ளியதில்
குழப்பி விடுவதில் பெரும் புள்ளியவள்
குழம்பி நடக்கின்றேன் நான் புல்வெளியில்.......!!!
எழுத முடியவில்லை எண்ணியதை
புலம்பித் தவிக்கிறேன் சொல்லி அதை
காரணம் புரிய மறுக்கிறாள் கள்ளியவள்
மனசை உறுத்துதே அவள் சொல்லியதில்
அறிந்தும் ஏன் வைக்கிறேன் கொள்ளியதில்
குழப்பி விடுவதில் பெரும் புள்ளியவள்
குழம்பி நடக்கின்றேன் நான் புல்வெளியில்.......!!!

No comments:
Post a Comment