முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Tuesday, 20 March 2012
சதிராடும் தடுமாற்றம்
எண்னங்கள் பரிமாற்றம்
இருந்தாலும் ஏமாற்றம்
சொல்லாலே உறவாட்டம்
தோள்சாயத் தடுமாற்றம்
இன்னல்கள் சதிறாட்டம்
இன்பங்கள் வெருண்டோட்டம்
கண்ணீரில் தள்ளாடும்
காளையர் பலகூட்டம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment