Tuesday, 20 March 2012

வாழ்வின் விளிம்பில் வழியும் தத்துவம்

வாழ்வின் தத்துவம்
வாழ்வதில் உண்டு
காதலின் தத்துவம்
கல்யாணத்தில் உண்டு
அன்பின் தத்துவம்
அரவணைப்பில் உண்டு
ஆசையின் தத்துவம்
அவதியில் உண்டு
உறவின் தத்துவம்
உணர்வதில் உண்டு
நட்பின் தத்துவம்
நான் கண்டேன் உன்னில்.......



No comments:

Post a Comment