Tuesday, 20 March 2012

மழையில் கரையும் சத்தியம்

கெட்டவர்கள் போகும் பாதையிலே
சந்தியத்தைத் தேடும் பித்தன் நானே
கொட்டும் மழை வேளையிலே
பட்டம் விடும் மூடன்............... நானே
பட்டுப்போன மரக் கிளயில்...................
கனியைக் கொத்த வந்த பறவை நானே
சிட்டுக்குருவிக் கூட்டத்திலே
ஏனோ கட்டெறும்பு போலே நானே .......

No comments:

Post a Comment