அருவி ஓரம் பதுமை ஒன்று
புன்னகையை வடிக்குது
கண்ணிமையை தான் அசைத்து
விண்வெளியை ரசிக்குது
வான் முகிலை ஜடையில் வைத்து
வாலிபரை மயக்குது
யார் இவளோ என்று கேட்டு
கொட்டும் அருவி தவிக்குது................
புன்னகையை வடிக்குது
கண்ணிமையை தான் அசைத்து
விண்வெளியை ரசிக்குது
வான் முகிலை ஜடையில் வைத்து
வாலிபரை மயக்குது
யார் இவளோ என்று கேட்டு
கொட்டும் அருவி தவிக்குது................

No comments:
Post a Comment