பெண்ணை மலர் என்றான் கம்பன்
கண்ணை இதழ் என்றான் கவிஞன்
மலரில் தேன் இருக்கும்
பெண்ணில் விஷம் இருக்கும்
இதழில்...... மணம் வீசும்
கண்ணில் வாள் ....வீசும்,
ஆழ் கடலின் ஆழத்தை
ஆராட்சி கண்டிடலாம்
அன்னம் என்னும் பெண் மனதை
ஆராய்ந்து கண்டவர் யார்
இதற்க்கு விடை அறிந்தவனே
இந்த லோக இறைவன் என்பேன்.....!!!!!

No comments:
Post a Comment