பொய்யை பொய்யாய் பொய் பொய்யாய் சொல்லி
பொய்யே நீயும் பொய்யோ என்றேன்
பொய் இல்லை என்றாய் பொய்யாய்,
இதுவும் பொய்யோ என்றேன் இல்லை
என்றாய் அதுவும் பொய்யாய் !!!
இதனால் தான் நீ பொய்யோ ???
பொய்யே நீயும் பொய்யோ என்றேன்
பொய் இல்லை என்றாய் பொய்யாய்,
இதுவும் பொய்யோ என்றேன் இல்லை
என்றாய் அதுவும் பொய்யாய் !!!
இதனால் தான் நீ பொய்யோ ???

No comments:
Post a Comment