சொந்தங்கள் இன்று சந்தையில் நிற்குது
கலைகள் .இங்கே .காசுக்கு .விற்குது
சிலைகள் .இங்கே .சங்கீதம் . பாடுது
சிந்தனை இன்று மந்தையாய் சுற்றுது
உழைப்பவன் இங்கே இளைத்து மடிகிறான்
படித்தவன் இங்கே பணத்தை எண்ணுறான்
கேள்வி கேட்பவன் கம்பிக்குள் வாழ்கிறான்
கொதித்து எழுபவன் கல்லறையில் தூங்கிறான்
................உன்னை படைத்தவன் அவன் என்றால்
ஏன் தான் பார்த்து ரசிக்கின்றான் ............ ???
கலைகள் .இங்கே .காசுக்கு .விற்குது
சிலைகள் .இங்கே .சங்கீதம் . பாடுது
சிந்தனை இன்று மந்தையாய் சுற்றுது
உழைப்பவன் இங்கே இளைத்து மடிகிறான்
படித்தவன் இங்கே பணத்தை எண்ணுறான்
கேள்வி கேட்பவன் கம்பிக்குள் வாழ்கிறான்
கொதித்து எழுபவன் கல்லறையில் தூங்கிறான்
................உன்னை படைத்தவன் அவன் என்றால்
ஏன் தான் பார்த்து ரசிக்கின்றான் ............ ???

No comments:
Post a Comment