நாசுக்கான நகைப்பு கண்டும் நட்பை நான் விலக்க எண்ணி
நடந்து சென்றும் என்னால் உன்னை விட்டு விலக முடியவில்லை
கோபம் கொண்டும் கொதித்தெழுந்தும்
உன் கொஞ்சும் பேச்சை என்னால் மறக்க முடியவில்லை
பாறை ஒன்றை என் தலையில் போட்டு
பாதி உயிர் பிரிந்தபோதும் உன் பாசம் தன்னை
என்னால் இழக்க முடியவில்லை
வேசம் இ்ல்லா உன் வெகுளித்தனத்தை
வெறுத்து ஓட என்னால் முடியவில்லை

No comments:
Post a Comment